ஆம்பூர் பகுதி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

1140பார்த்தது
ஆம்பூர் பகுதி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில், அண்ணாநகர் - சலாவுதீன் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆம்பூர் மேம்பாலம் முன்பாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சர்வீஸ் சாலை தற்போது பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டுள்ளது. இதனால், முன்புபோல் மேம்பாலம் முன் வளைவில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, அந்த இடத்திற்கு சுமார் 500 மீட்டர் முன்னதாக பஜாஜ் ஷோரூம் எதிரில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி