ஆம்பூரில் ஹான்ஸ் விற்ற நபர் கைது

61பார்த்தது
ஆம்பூரில் ஹான்ஸ் விற்ற நபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரெட்டி தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மளிகை தோப்பு பகுதியில் சட்ட விரோதமாக ஆண் விற்பனை செய்த கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி