வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

499பார்த்தது
வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,314 வாக்குச்சாவடிகளில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 1,314 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 135 மேற்பார்வை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (நவ. 13) தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி