அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

286பார்த்தது
அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
அரக்கோணம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவம்பர் 15) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை அரக்கோணம் நகரம், ஹவுசிங் போர்டு, அசோக் நகர், அரக்கோணம் பழைய பஜார், மோசூர் ரோடு, காந்தி ரோடு, சோளிங்கர் ரோடு, வின்டார்பேட்டை, நாகவேடு ஆத்தூர், அம்மன் ஒரு மேல் பக்கம் நேவல் காவனூர், ஆனைப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதிக்கும்.

தொடர்புடைய செய்தி