குற்ற செயல்களுக்கு துணை போகும் வருவாய்த்துறையினர்

1பார்த்தது
குற்ற செயல்களுக்கு துணை போகும் வருவாய்த்துறையினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் குவியல் குவியலாக மணல் கிடந்தாலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கனிம வளங்களான மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திங்கட்கிழமைகளில் பல மனுக்கள் வந்தாலும் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இனிமேலாவது இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Job Suitcase

Jobs near you