வேலூரில் விஜய் வருகைக்கு விதிமுறை அறிவிப்பு

434பார்த்தது
வேலூரில் விஜய் வருகைக்கு விதிமுறை அறிவிப்பு
வேலூரில் வரும் 23-ம் தேதி, அகரம்செரியில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் 4,900 பேருக்கு மட்டுமே QR கோடு கொண்ட அனுமதிச்சீட்டு வழங்கப்படும். காவல்துறை விதித்த 20 நிபந்தனைகளுடன் மைதானத்தில் 5,000 நாற்காலிகள், மேற்கூரை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்கள் ஒத்துழைக்க மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி