திருப்பத்தூர்: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்

71பார்த்தது
திருப்பத்தூர்: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை நவ.6 காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பச்சூர், கொத்தூர்காடு, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், ரயில்வே நாட்றம்பள்ளி, கோத்தூர், பச்சூர், கத்தரி, புதுப்பேட்டை நாட்றம்பள்ளி, பச்சூர், திம்மாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி