வேலூர் மாவட்ட காவல்துறை அதிரடி விளக்கம்!

740பார்த்தது
வேலூர் மாவட்ட காவல்துறை அதிரடி விளக்கம்!
வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க 22 மணி நேரம் தாமதித்ததாக அக்கட்சியினர் குற்றம் சாட்டினர். ஆனால், மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களிலேயே உரிய அனுமதி வழங்கப்பட்டதாகவும், தவெக கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் மாவட்ட காவல் துறையினர் தேதி வாரியாக விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி