வேலூர்: மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார்: தவெக ஒன்றிய செயலாளர் விளக்கம்

802பார்த்தது
வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் விளக்கம் அளித்துள்ளார். சட்டவிரோதமாக நடைபெறும் மண் திருட்டை தடுக்க கனிமவளத்துறை அதிகாரிக்கு வழி காண்பிக்க சென்றதாகவும், தன் மீது வேண்டும் என்றே பொய் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி