
ஆம்பூரில் கடப்பாக்கல் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், வீட்டின் கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி ஹாபியா தஸ்கீன் மீது கடப்பாக்கல் விழுந்து படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் வாணியம்பாடி அருகே ஜனவரி 27 அன்று நிகழ்ந்தது.





































