வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!

1பார்த்தது
வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு!
வேலூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சனிக்கிழமை, வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடுவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி