அணைக்கட்டு: எஸ் ஐ ஆர் பணிகள் குறித்து எம்எல்ஏ ஆலோசனை!

0பார்த்தது
அணைக்கட்டு: எஸ் ஐ ஆர் பணிகள் குறித்து எம்எல்ஏ ஆலோசனை!
அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் SIR பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் ஆகியோர் இன்று (நவம்பர் 25) ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, வட்டாட்சியர் சுகுமாரன், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி