வேலூர் கோர்ட் வளாகத்தில் கொலை மிரட்டல்!

1பார்த்தது
வேலூர் கோர்ட் வளாகத்தில் கொலை மிரட்டல்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த விநாயகம் (58) மற்றும் நாமக்கல்லை சேர்ந்த பிரம்மகுரு (36) ஆகியோர் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில் வேலூர் சத்துவாச்சாரி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று ஆஜராகினர். அப்போது பிரம்மகுரு, விநாயகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விநாயகம் மேஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தார். இதன் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி