அணைக்கட்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

72பார்த்தது
அணைக்கட்டு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
அணைக்கட்டைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை, அவரது தாய் விவசாய வேலைக்கு அழைத்து செல்வர். அப்போது, மகளை ஒரு மரத்தின் கீழே உட்கார வைத்துவிட்டு நாற்று நட சென்றபோது, நந்தகோபால் (31) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நந்தகோபாலை நேற்று (ஜூன் 12) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி