வேலூர் வடக்கு காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

1பார்த்தது
வேலூர் வடக்கு காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
வேலூர் மாவட்டம் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சீனிவாசன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று (மார்ச் 02) வடக்கு காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக ஜெயலட்சுமி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு காவல்நிலைய போலீசார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி