வேலூர் சேண்பாக்கம் சக்திநகரைச் சேர்ந்த கார் டிரைவர் கலீம் (48), நேற்று இரவு (மே 5) பைக்கில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.