அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

66பார்த்தது
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்க 5 தனி படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவக் குழு ஏற்படுத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் வி. ஆர். சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.