குடியாத்தம் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு

1151பார்த்தது
குடியாத்தம் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் நேற்று (பிப். 14) அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் ஏரிக்கரையில் திரண்டு, கண்டெடுக்கப்பட்ட சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி