அரக்கோணம்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவி தவெகவில் இணைவு

825பார்த்தது
அரக்கோணம்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவி தவெகவில் இணைவு
சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவை சேர்ந்த பல்வேறு முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் வரிசையாக இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அரக்கோணம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவி நேற்று (மே 29) தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்தார். மேலும், ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் மற்றும் கந்தர்வகோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ நார்த்தாமலை ஆறுமுகம் ஆகியோரும் த.வெ.க-வில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி