முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், அரக்கோணம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காந்திராஜ்-க்கு தவெக அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரவையில் இணையும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.