அரக்கோணம்: திருநங்கைகளை எச்சரித்த போலீஸ்

0பார்த்தது
அரக்கோணம்: திருநங்கைகளை எச்சரித்த போலீஸ்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு, தராதவர்களை ஆபாசமாக பேசுவதாக ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி 5 திருநங்கைகளை பிடித்து எச்சரித்து அனுப்பினர். இதே நிலை தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார்.