ராணிப்பேட்டையில் சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை

1பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் இன்று (நவம்பர் 15) 50 ஆவது பிரிவு கான்ஸ்டபிள்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்பிராந்திய ஐஜி சரவணன் பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று ஏற்றுக் கொண்டார். பயிற்சி பெற்ற கான்ஸ்டபிள்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி