அரக்கோணம் அருகே நீரில் மூழ்கி மாடுகள் பலி

1081பார்த்தது
அரக்கோணம் அருகே நீரில் மூழ்கி மாடுகள் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெல்வாய் கண்டிகையைச் சேர்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான 2 காளை மாடுகள் நேற்று முன்தினம் (மே 19) அப்பகுதியில் உள்ள ஏரிக்கு மேய்ச்சலுக்காகச் சென்றன. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு காளைகளும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் நெமிலி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி