அரக்கோணம் அம்மா உணவகத்தில் அமைச்சர் ஆய்வு

2பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான வ. காந்திராஜ் இன்று (ஜூன் 1) அரக்கோணத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அனைவருக்கும் தரமான முறையில் உணவு சமைத்து வழங்கப்பட வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் வரலட்சுமி, நகராட்சி ஆணையாளர் ஆனந்தன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி