அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் எம். எல். ஏ மனு

724பார்த்தது
அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியரிடம் எம். எல். ஏ மனு
அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி இன்று (நவ. 8) வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசனிடம் மனு அளித்தார். சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பின் போது வாக்காளர் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்குகையில், ஆளும் கட்சி பிரமுகர்களும் உடன் செல்வதாகவும், இதனை தவிர்க்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்றவர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி