அரக்கோணம் அருகே மக்கள் திடீர் சாலை மறியல்!

0பார்த்தது
அரக்கோணம் அருகே மக்கள் திடீர் சாலை மறியல்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் தொடரும் இரவு நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை எனக் கூறி, இன்று அரக்கோணம்-காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலையில் பரமேஸ்வரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி