ராணிப்பேட்டை அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

3பார்த்தது
ராணிப்பேட்டை அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
சமூக சீர்திருத்தம் மற்றும் மகளிர் மேம்பாட்டில் குறைந்தது 5 ஆண்டுகள் சிறந்து விளங்கிய 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடம் இருந்து தமிழ்நாடு அரசின் ஒளவையார் விருது 2026க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தினை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.

தொடர்புடைய செய்தி