திருவண்ணாமலை, வேலூருக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை

1145பார்த்தது
திருவண்ணாமலை, வேலூருக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. கடந்த திமுக ஆட்சியில், திருவண்ணாமலையிலிருந்து எ.வவேலுவும் காட்பாடியில் இருந்து துரைமுருகனும் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி