ஆற்காடு அருகே 50 ஆயிரம் பணம் திருட்டு-2 பேர் கைது

4பார்த்தது
ஆற்காடு அருகே 50 ஆயிரம் பணம் திருட்டு-2 பேர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் கடையில், உரம் வாங்குவது போல் வந்த இருவர் சுமார் 50 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இது தொடர்பாக ஆற்காடு டவுன் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஆம்பூரைச் சேர்ந்த ஷகீல் அகமது மற்றும் சாதிக் அகமது ஆகிய இருவரை இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி