காட்பாடியில் முன் விரதம் காரணமாக தாக்குதல்!

185பார்த்தது
காட்பாடியில் முன் விரதம் காரணமாக தாக்குதல்!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் முன்விரோதம் காரணமாக தீபக் (25) என்பவர் மீது தீபக்ராஜ் (29) மற்றும் பிரசன்னா (29) ஆகியோர் பிளேடால் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று நடந்தது. இதுகுறித்து காட்பாடி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி