குடியாத்தத்தில் போதை பவுடர் பறிமுதல்-வாலிபர்கள் கைது!

1பார்த்தது
குடியாத்தத்தில் போதை பவுடர் பறிமுதல்-வாலிபர்கள் கைது!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த முபாரக் (20) மற்றும் ஆசிம் (27) ஆகியோரிடமிருந்து 3 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர். விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட இந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி