நெமிலியில் முதல் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவி ஏற்பு

1பார்த்தது
நெமிலியில் முதல் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் பதவி ஏற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் உமா, தமிழ்நாட்டின் முதல் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராகப் பதவியேற்றார். தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க, சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதன் அடிப்படையில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமன கவுன்சிலர்களாக நியமிக்க அரசு சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி