வளத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

944பார்த்தது
வளத்தூர் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் மற்றும் தலைமையாசிரியர் வெங்கட்ரமணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இந்த மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி