ராணிப்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன்!

8பார்த்தது
ராணிப்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன்!
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்த ரவி, தனது மனைவி தேவி மீது சந்தேகம் கொண்டு, மே 20 அன்று கல்லால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் வாலாஜா வட்டாட்சியரிடம் சரணடைந்த ரவியை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து, கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி