வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய எச்சரிக்கை

995பார்த்தது
வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் இதர கடைகளை காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா, கூலிப் ஹான்ஸ், புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அக்கடைகளை உடனடியாக சீல் வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி