ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே கலைஞர் நூலகம் இன்று (நவம்பர் 03) திறக்கப்பட்டது. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக இந்த நூலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கழக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.