கலவையில் பாமக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி!

373பார்த்தது
கலவையில் பாமக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில், ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமிரி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கே. எல். இளவழகன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், தேர்தல் பணிகளை மேற்கொள்வது, வாக்குச்சாவடிகளில் முகவர்கள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி