ஆற்காடு, மாம்பாக்கம், கத்தியவாடி, சோளிங்கர், மேல்வெங்கடாபுரம், காவேரிப்பாக்கம் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்காடு நகரம், ஹவுசிங் போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், ராமாபுரம், மாம்பாக்கம், வேம்பி, வடக்கு மேடு, தட்டச்செரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் பாதிக்கப்படும்.