ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு!

243பார்த்தது
ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு!
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மோகனா இன்று (நவ. 5) பொறுப்பேற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டைக்கு மாறுதலாகி வந்துள்ள இவர், பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி