வேலூரில் இருந்து தீ. மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

154பார்த்தது
வேலூரில் இருந்து தீ. மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு, வேலூர் போக்குவரத்து மண்டலம் சார்பில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து 100, திருப்பத்தூரில் இருந்து 70, ஆற்காட்டில் இருந்து 60 என மொத்தம் 230 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி