திருப்பத்தூரில் சாராயம் கடத்திய 4 பேர் கைது

149பார்த்தது
திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியில் நேற்று கிராமிய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் 20 லிட்டர் சாராயம் கடத்த முயன்ற விக்னேஷ் மற்றும் சாந்தியை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக ராஜாமணி மற்றும் சாராய விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி