ராணிப்பேட்டையில் கார்கள் மீது பைக் மோதி விபத்து

299பார்த்தது
ராணிப்பேட்டையில் கார்கள் மீது பைக் மோதி விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர், காசிப்பாதை தெருவில் நவம்பர் 23ஆம் தேதி அன்று ஒரு கார் சாலையில் தாறுமாறாக ஓடி, தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன. காரை ஓட்டி வந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து விசாரித்த பிறகு, நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.