ஜோலார்பேட்டை வேட்பாளர் வேட்புமனுவை எதிர்த்தவர் மீதுதாக்குதல்

1பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் கே.சி. வீரமணி நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக ஆட்சேபனை தெரிவித்த ஜெயபிரகாஷ், ராமமூர்த்தி ஆகியோரை கே.சி. வீரமணி ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் இன்று மதியம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி