வேலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

62பார்த்தது
வேலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி