திருப்பத்தூர் அருகே நில தகராறு அடிதடி

55பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் பகுதியில் நிலத்தகராறு காரணமாக விஜயன் மற்றும் தர்மன் இடையே ஏற்பட்ட மோதலில், தர்மனின் மகன்கள் கட்டையால் தாக்கியதில் விஜயன் மற்றும் அவரது மனைவி ரத்தினம்மாள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி