ஜோலார்பேட்டையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

2பார்த்தது
ஜோலார்பேட்டையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலைய கூட்ஸ் செட் மண் ரோட்டில் நேற்று (மே. 15) 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி