வேலூரில் ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடியவர் கைது

254பார்த்தது
வேலூரில் ஆட்டோ டிரைவரிடம் பணம் திருடியவர் கைது
வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை (49) நேற்று வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஏழுமலையின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ.3,000-த்தை திருடிவிட்டு தப்ப முயன்றார். பொதுமக்கள் அவரைப் பிடித்து வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் குடியாத்தம் உதயகுமார் (31) என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி