ஜோலார்பேட்டை அருகே ஆட்டோக்கு தீ வைத்த மர்ம நபர்

2பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் அண்ணாமலை என்பவர் தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் கொளுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி