ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

501பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே 29-ந்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகளுக்குப் பதிலளிப்பார்கள். ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி