ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவு

187பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவு
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ. 06) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனடி புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை செய்தியில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி